கோவை ரோட்டில் இருக்கும் ஆபத்து.. பக்கத்தில் சென்றால் மூச்சு முட்டும் - விபத்து தான் அறிகுறி

Update: 2024-09-07 11:10 GMT

கோவை குனியமுத்தூர் அருகே பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட சாலைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் சாலை பாலைவனம் போல் காட்சியளிப்பதாக குமுறுகின்றனர் பொதுமக்கள்... இது பற்றிய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்