#BREAKING || பல உயிர்களை குடித்து குடும்பங்களை சிதைத்த விஷ சாராயம்.. விசாரணை அதிகாரியாக பெண் நியமனம்

Update: 2024-06-20 03:33 GMT

கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தில் விசாரணை அதிகாரி நியமனம்

விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. ஏ.டி.எஸ்.பி. கோமதி விசாரணை அதிகாரியாக நியமனம்

காலை 10 மணிக்கு நேரில் சென்று விசாரணையை தொடங்க சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் திட்டம்

சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. அன்பு தலைமையில், விசாரணை அதிகாரி ஏ.டி.எஸ்.பி. கோமதி உள்ளிட்டோர் நேரில் சென்று விசாரணை நடத்த உள்ளனர்

Tags:    

மேலும் செய்திகள்