#JUSTIN : "58 வயது வரை ஆசிரியர் பணியில் சேரலாம்" - அரசாணை வெளியீடு

Update: 2023-10-22 14:04 GMT

ஆசிரியர் பணியில் சேர வயது வரம்பு உயர்வு//ஆசிரியர் பணியில் சேருவதற்கான வயது வரம்பை உயர்த்தி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு/"பொது​ப் பிரிவினர் 53 வயது வரை ஆசிரியர் பணியில் சேரலாம்"/இதர பிரிவினர் 58 வயது வரை ஆசிரியர் பணியில் சேரலாம் எனவும் அரசாணை வெளியீடு

Tags:    

மேலும் செய்திகள்