#Justin|| பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட அதிமுக்கிய அறிவிப்பு

Update: 2023-10-13 05:21 GMT
  • "டிபிஐ வளாகத்தில் போராட்டங்களுக்கு அனுமதி கிடையாது"
  • சென்னை டிபிஐ வளாகத்தில் இனி போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் என எதற்கும் அனுமதி கிடையாது - பள்ளி கல்வித்துறை
  • ராஜரத்தினம் மைதானம், வள்ளுவர் கோட்டம் போன்ற அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே போராட்டங்கள் நடத்தலாம்
  • தொடக்க கல்வித்துறை ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு டிபிஐ வளாகத்தில் இன்று போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர்
  • அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையில் போராட்டத்தை வாபஸ் பெற்ற நிலையில், பேச்சுவார்த்தை விளக்க கூட்டம் நடைபெறுகிறது
Tags:    

மேலும் செய்திகள்