இன்ச் ஸ்லிப்பானால் மரணம்...இந்திய ராணுவத்தின் திக் திக் துணிச்சல்!

Update: 2024-06-24 03:02 GMT

இன்ச் ஸ்லிப்பானால் மரணம்...

இந்திய ராணுவத்தின் திக் திக் துணிச்சல்

பல உயிர்களை காத்த 48 மணி நேரம்

சிக்கிம் மாநிலத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பல கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், வடக்கு சிக்கிமில், ஆற்றின் கரையோர கிராமங்களை இணைக்கும் விதமாக 150 அடி நீள தொங்கு பாலத்தை, இந்திய ராணுவ பொறியாளர்கள் உருவாக்கி உள்ளனர். இந்த தொங்கு பாலத்தின் மூலம் மக்கள் ஆற்றைக் கடந்து செல்ல வசதி செய்யப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்