#BREAKING || தூத்துக்குடியை நடுங்க வைத்த விபத்து - நிவாரணம் அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்
விபத்தில் இறந்த 3 பேர் குடும்பத்துக்கு நிதியுதவி/தூத்துக்குடி மாவட்டம் மேலக்கரந்தையில் நடந்த விபத்தில் உயிரிழந்த 3 பேர் குடும்பத்துக்கு நிதியுதவி/முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு /"உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா
2 லட்சம் ரூபாய் வழங்கப்படும்"/காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் 2 பேருக்கு தலா ரூ.50,000 நிதியுதவி /முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு/சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல்