எரிமலை வெடித்து சிதறியதால் நிலநடுக்கம்.. நெருப்புடன் சேர்ந்த நிலம்.. அதிர்ச்சி காட்சி

Update: 2024-08-24 08:58 GMT

ஐஸ்லாந்தில் கடந்த 9 மாதங்களில் 6-வது முறையாக எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. இதனால் லேசான நிலநடுக்கமும் ஏற்பட்டது. எரிமலை வெடிப்பு ஏற்பட்ட பகுதிக்கு அருகே கிரிண்டாவிக் நகரில் இருந்து பெரும்பாலான மக்கள் வெளியேறிவிட்டனர். எரிமலை வெடிப்பு காரணமாக விமான விமான சேவைகளில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்