கோர்ட் படியேறி சவுக்கு... நீதிமன்றம் போட்ட முக்கிய உத்தரவு | Court | Savukku Shankar

Update: 2024-10-21 12:51 GMT

சவுக்கு சங்கருக்கு வழங்கப்பட்ட ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தன் மீது பதியப்பட்டுள்ள16 வழக்குகளுக்கும் பல்வேறு காவல்நிலையங்களில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளாதால் அதனை தளர்த்த வேண்டுமென சவுக்கு சங்கர் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, சவுக்கு சங்கர் மீது உள்ள வழக்குகளில் பெரும்பான்மையானவை குற்றப்பிரிவு காவல் துறையினர் பதிந்த வழக்குகள் என்பதால், அனைத்து வழக்குகளிலும் சென்னை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட அனுமதிப்பதாக நிபந்தனைகளை தளர்த்தி நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்