#JUSTIN || "அப்போ தமிழகத்தில் 7 அரசு கல்லூரிகளை மூடிடலாமா?" - ஐகோர்ட் மதுரை பெஞ்ச் பரபரப்பு கேள்வி
"அப்போ தமிழகத்தில் 7 அரசு கல்லூரிகளை மூடிடலாமா?" - ஐகோர்ட் மதுரை பெஞ்ச் பரபரப்பு கேள்வி
"தமிழகத்தில் பல சட்டக் கல்லூரிகளில் முதல்வர்களே இல்லை"
"போதிய ஆசிரியர்களும் இல்லாத நிலையில் மாணவர்களின் கல்வி தரம் எவ்வாறு இருக்கும்"
உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் விரிவான பதில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு