தி.நகரில் நேர்ந்த கோர தீ விபத்து ஏணியால் பறிபோன உயிர்

Update: 2024-03-01 05:53 GMT

சென்னை தியாகராய நகர் ராஜமன்னார் சாலையிலுள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில், வெள்ளை அடிக்கும் பணி நடைபெற்று உள்ளது. அப்பணிக்காக 25 அடி கொண்ட அலுமினிய ஏணியை பயன்படுத்திய ஊழியர்கள், அதனை குடியிருப்புக்கு பின்புறம் தள்ளி சென்றுள்ளனர். அப்போது, ஏணியில் மின்சார ஒயர் பட்டு மின்சாரம் பாந்துள்ளது. இதில், திருவெற்றியூரைச் சேர்ந்த நாராயணன், பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த சிவகுமார் ஆகியோர், உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்