வசதி படைத்தவர்களின் கைகளில் அதிமுக செல்லக்கூடாது என்பதற்காகவே எடப்பாடி பழனிசாமிக்கு பொதுக்குழு உறுப்பினர்களால் அதிகாரம் கொடுக்கப்பட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.