#BREAKING || பொறியியல் - தரவரிசை பட்டியல் வெளியீடு - முதல் இடத்தை பிடித்த செங்கல்பட்டு மாணவி
பொறியியல் - தரவரிசை பட்டியல் வெளியீடு - முதல் இடத்தை பிடித்த செங்கல்பட்டு மாணவி
பொறியியல் படிப்புக்கான விண்ணப்ப பதிவு கடந்த மே 6ஆம் தேதி தொடங்கி, ஜூன் 11ம் தேதி நிறைவடைந்தது
2 லட்சத்தி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்ப பதிவு செய்துள்ளனர்