``திமுக நிர்வாகிகள் மீதான வழக்குகள்- ஒரு மாதத்தில் வாபஸ்'' அமைச்சர் ரகுபதி

Update: 2024-08-25 16:16 GMT

திமுக நிர்வாகிகள் மீது தொடரப்பட்டுள்ள அரசியல் வழக்குகள் இன்னும் ஒரு மாத காலத்திற்குள் வாபஸ் பெறப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி உறுதியளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்