தீபாவளி - எங்கெங்கு இருந்து பஸ்கள் கிளம்பும்..? மாறும் ஆம்னி பஸ் ஸ்பாட்... அமைச்சர் சொன்ன அப்டேட்

Update: 2024-10-24 15:05 GMT

தந்தி டிவிக்கு பேட்டியளித்த போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலையம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்றும், ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் சிரமங்களை போக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்