பார்சலில் இருந்த உணவை சாப்பிட்ட டெலிவரி ஊழியர்? - யாருடைய உணவு ? வலுக்கும் குரல்கள்

Update: 2023-08-07 05:51 GMT

பெங்களூருவைச் சேர்ந்த உணவு டெலிவரி செய்யும் ஊழியர், போக்குவரத்து சிக்னலில் காத்திருந்த போது, தான் பார்சலை வைத்திருந்த பையில் இருந்து உணவு எடுத்து சாப்பிடுவது போன்ற வீடியோ இணையத்தில் அதிகம் பரவியது. காரில் இருந்தபடி ஒருவர் இதை வீடியோ எடுத்துள்ளார்... ஆனால், அந்த ஊழியர் பார்சலில் இருந்து தான் உணவை எடுத்து சாபிட்டார் என்பதற்கான உறுதியான ஆதாரம் எதுவும் இல்லை எனவும், அது அவருடைய உணவாகக் கூட இருக்கலாம் என்றும், பசியில் செல்லும் வழியில் சாப்பிட்டிருக்க கூடாதா என்றும், வீடியோவுக்கு எதிராக பல இணையவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்