கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகளை வைத்திருக்கும் நபர்களுக்கு புதிதாக பொறுப்பேற்ற போலீஸ் டிஎஸ்பி லாமேக் எச்சரிக்கை விடுத்துள்ளார். சிதம்பரம் நகரின் முக்கிய வீதிகளில் ஆய்வு மேற்கொண்ட அவர் போக்குவரத்துக்கு இடையூறாக கடைகளை வைத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.