குன்னூர் கோர விபத்து..! "பேருந்துக்கு அடியில் சிக்கிய பெண் சடலம்"பலி எண்ணிக்கை 9ஆக உயர்வு..!

Update: 2023-10-01 04:10 GMT

குன்னூர் பேருந்து விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 9 உயர்வு/குன்னூர் அருகே சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து நடந்த இடத்தில் மேலும் ஒரு உடல் மீட்பு/தென்காசி மாவட்டம் கடையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆன்மீக சுற்றுலா சென்ற போது விபத்து////2/குன்னூர் பேருந்து விபத்து - பலி 9 ஆக உயர்வு

Tags:    

மேலும் செய்திகள்