சென்னை ஏர் ஷோவில் பிரிந்த உயிர்.. "இது மட்டும் இருந்திருந்தால்.." - ஆதங்கத்தோடு பேசிய நண்பர்
சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த தினேஷ் என்பவர் நேற்று வான் சாகச நிகழ்ச்சியைக் காணச் சென்ற போது மயங்கி விழுந்து மரணமடைந்திருந்த நிலையில், முதலுதவி செய்திருந்தால் காப்பாற்றி இருக்கலாம் என தினேஷின் நண்பர் வருத்தத்தோடு தெரிவித்தார்.