இந்தி படிக்கவில்லை என்றால், மக்களுடன் தொடர்பு கொள்ள முடியாது என்று முன்னாள் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு கூறினார். தனியார் பள்ளி நிகழ்ச்சியில் பேசிய அவர், தொடக்கத்தில் இந்தியை தாம் எதிர்த்ததாகவும், டெல்லி சென்ற பின்னர் இந்தி தெரியாததால் மக்களுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் தெரிவித்தார்.