சென்னையில்.. பள்ளி கழிப்பறையில்..காலையிலேயே அதிர்ச்சி சம்பவம் - போராட்டத்தில் இறங்கிய மாணவிகள்

Update: 2024-02-13 07:16 GMT

சென்னையில்.. பள்ளி கழிப்பறையில்..காலையிலேயே அதிர்ச்சி சம்பவம் - போராட்டத்தில் இறங்கிய மாணவிகள்

சென்னை போரூரில் அரசு பெண்கள் மேல்நிலைபள்ளி மாணவிகள் திடீர் போராட்டம்

பள்ளி வளாகத்தில் கழிப்பறை, குடிநீர் வசதி இல்லை எனக் குற்றச்சாட்டு

கைகளில் பதாகைகளை ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள்

தண்ணீர் மஞ்சள் நிறத்தில் வந்ததால் அதிர்ச்சி - மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு

பள்ளியை முற்றுகையிட்டு மாணவிகள், பெற்றோர்கள் போராட்டம் - வாக்குவாதம்

Tags:    

மேலும் செய்திகள்