88 குற்றவாளிகளுக்கு வைத்த செக்..அதிரடி காட்டிய போலீசார்.."ஒரு இடம் விடலயே"
திருச்சி மாநகர் முழுவதும் சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் வீடுகளில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி உத்தரவின் பேரில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, 88 குற்றவாளிகளின் வீடுகளில் ஆயுதங்கள் உள்ளதா என சோதனை மேற்கொண்ட போலீசார் சம்பந்தப்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தினர்.