கொந்தளிக்கும் கடல்... சீறும் அலைகள்.. அபாய காட்சிகள்
கடும் சீற்றத்துடன் காணப்படும் கடல்...8மீ உயரத்திற்கு மேலெழும்பும் அலை
கடற்கரையில் கொட்டப்பட்ட கருங்கற்களைத் தாண்டி எழும்பும் அலைகள்...
மிதமான மழை பரவலாக பெய்து வருகிறது...
6வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லாத மீனவர்கள்...
துறைமுகத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு எற்றப்பட்டுள்ளது...