#BREAKING || என்கவுன்டர் பயம்.. ஒரே நேரத்தில் முறிந்த அக்னி பிரதர்ஸின் கால்கள் - வைரலாகும் வீடியோ

Update: 2024-10-03 11:03 GMT

#BREAKING || என்கவுன்டர் பயம்.. ஒரே நேரத்தில் முறிந்த அக்னி பிரதர்ஸின் கால்கள் - வைரலாகும் வீடியோ

#tirupur #encounter #police #rowdy #thanthitv

என்கவுன்ட்டர் பயத்தில் தப்ப முயற்சி - காலில் முறிவு/பல்லடம், திருப்பூர்/திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அக்னி பிரதர்ஸ்-க்கு கால் முறிவு/என்கவுன்ட்டர் பயத்தில் தப்ப முயற்சித்து, பள்ளத்தில் குதித்ததில் காலில் முறிவு என தகவல்/கடந்த மாதம் நடைபெற்ற ரவுடி கொலை வழக்கில் அக்னி பிரதர்ஸ் குழுவை சேர்ந்த 10 குற்றவாளிகள் கைது/முக்கிய குற்றவாளிகளான சிவகங்கையை சேர்ந்த தங்கராஜ் மற்றும் ராஜேஷை நீதிமன்ற காவலில் எடுத்த போலீசார்/கல்குவாரி ஒன்றில் ஆயுதங்களை தேடி அழைத்துச் சென்றபோது தப்பிக்க முயற்சி

Tags:    

மேலும் செய்திகள்