#JUSTIN || அண்ணா அறிவாலயத்தில் கூடிய முக்கிய புள்ளிகள் - என்ன காரணம்?

Update: 2024-10-03 12:55 GMT

#JUSTIN || அண்ணா அறிவாலயத்தில் கூடிய முக்கிய புள்ளிகள் - என்ன காரணம்?

#dmk #minister #udhayanidhistalin #thanthitv

திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை/அண்ணா அறிவாலயம், சென்னை/சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை/திமுக தகவல் தொழில்நுட்பம், மருத்துவம், விளையாட்டு மற்றும் சுற்றுச்சூழல் அணிகளுடன் ஆலோசனை/ஆலோசனை கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்பு/அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, டி.ஆர்.பி. ராஜா ஆகியோர் பங்கேற்பு/

Tags:    

மேலும் செய்திகள்