ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் அடிபடும் கட்சிகள்.. "ஒரே முடிவு தான்".. சூசகமாக சொன்ன அன்புமணி
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பல்வேறு கட்சியினர் மீது குற்றம்சாட்டப்பட்டு வருவதால், வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.