பன்னீரை மேலே பீய்ச்சி அடித்த மக்கள்... லவ் பேர்ட்ஸ்களை பறக்க விட்ட அண்ணாமலை
பன்னீரை மேலே பீய்ச்சி அடித்த மக்கள்... லவ் பேர்ட்ஸ்களை பறக்க விட்ட அண்ணாமலை - நடைபயணத்தில் ஒரு சுவாரசியம்
மதுரையில் நடைப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஆத்திக்குளம் பகுதியில் இஸ்லாமியர்கள் வழங்கிய வெள்ளைப் புறாக்களைப் பறக்கவிட்டார். லவ் பேர்ட்ஸ்களையும் (love birds) பறக்கவிட்டு, அப்பகுதியினர் அளித்த மனுக்களை அவர் பெற்றுக்கொண்டார். அண்ணாமலைக்கு அப்பகுதி பாஜகவினர் பன்னீரை பீய்ச்சி அடித்து வரவேற்பு அளித்தனர்.