கை விரலை காட்டினாள் போதும்.. ஹோட்டலில் செம offer - குஷியான அறிவிப்பு
#elections2024 #loksabhaelection2024 #thanthitv #Mahabalipuram
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கை விரலில் உள்ள மை அடையாளத்தைக் காண்பித்தால் மாமல்லபுரத்தில் உள்ள உணவகங்களில் 20ம் தேதி ஒருநாள் மட்டும் 5 சதவீத கட்டண சலுகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சுற்றுலா பயணிகளுக்கு சலுகை வழங்கும் விதமாக செங்கல்பட்டு ஆட்சியர் அருண்ராஜ் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்... சைவ, அசைவ உணவகங்களில் இந்த கட்டண சலுகை அறிவிக்கப்பட்டு இதுகுறித்த நோட்டீஸ்களை ஓட்டல் நிர்வாகத்தினர் ஒட்டியுள்ளனர்...