ஈபிஎஸ் மண்ணில் நடந்த மர்மம் - அதிமுக நிர்வாகிக்கு நேர்ந்தது என்ன? கூப்பாடு போட்டு கதறும் அக்கா

Update: 2024-08-30 04:05 GMT

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நடைபயிற்சி சென்ற அதிமுக நிர்வாகி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர். பாப்பநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகியான ரவி, தனது சகோதரி வீட்டருகே நடை பயிற்சி மேற்கொண்டார். இந்நிலையில், கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் போராட்டம் நடத்தினர். கொலைக்கு நிலத்தகராறு தான் காரணம் என ரவியின் சகோதரி குற்றம்சாட்டினார்

Tags:    

மேலும் செய்திகள்