பைக் மீது அதிவேகத்தில் வந்து மோதிய கார் . மனதை பதற வைக்கும் சிசிடிவி காட்சி

Update: 2023-11-22 05:26 GMT

திருக்கானூர்பட்டி நான்கு ரோடு சாலையில், கார் இருசக்கர வாகனம் மீது மோதியது. அப்போது,

இருசக்கர வாகனத்தை 50 மீட்டர் இழுத்துச் சென்று வாய்க்காலில் விழுந்தது. காரில் உள்ள ஜார்ஜ் என்பவரையும் இருசக்கர வாகனத்தில் வந்தவர் கழிவு நீரில் விழுந்து உயிருக்கு போராடி கிடந்தவரையும் பொதுமக்கள் நவீன கிரேன் மூலம் வெளியே பத்திரமாக மீட்டனர். பலத்த காயம் அடைந்தவர்கள் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்