#BREAKING: மீரா மிதுனுக்கு முன் ஜாமின் வழங்க மறுப்பு

முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து ஆபாசமாக பேசி ஆடியோ பதிவிட்டதாக பதிவான வழக்கில் நடிகை மீரா மிதுனுக்கு முன் ஜாமின் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

Update: 2022-04-26 13:18 GMT
மீரா மிதுனுக்கு முன் ஜாமின் வழங்க மறுப்பு...

முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து ஆபாசமாக பேசி ஆடியோ பதிவிட்டதாக பதிவான வழக்கில் நடிகை மீரா மிதுனுக்கு முன் ஜாமின் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்