தலைநகர் டெல்லியின் காளிந்தி குஞ்ச் பகுதியில் யமுனை நதியில் நச்சு நுரை தொடர்ந்து மிதந்து வரும் நிலையில், ஆற்றில் மாசு அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.