கிருஷ்ணராயபுரம் மாயனூர் காவிரி கதவணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நதிநீர் 152 கிமீ பயணித்து தமிழக எல்லைப்பகுதியான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டை வந்தடைந்தது,.

Update: 2021-06-16 08:08 GMT
ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நதிநீர் 152 கிமீ  பயணித்து  தமிழக எல்லைப்பகுதியான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டை வந்தடைந்தது,. பால்வளத்துறை அமைச்சர் நாசர், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராசன், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உள்ளிட்டோர் மலர்தூவி வரவேற்றனர்,. இந்த தண்ணீர்  புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு சென்னை குடிநீர் தேவைக்கு பயன்படுத்தப்படும்  என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்