உத்தரவை மீறி கறிக்கடை திறப்பு - சீல் வைத்து பூட்டிய அதிகாரிகள்

சென்னை புது வண்ணாரப்பேட்டையில் ஊரடங்கு உத்தரவைப் மீறிய கறி கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

Update: 2021-05-29 13:49 GMT
சென்னை புது வண்ணாரப்பேட்டையில் ஊரடங்கு உத்தரவைப் மீறிய கறி கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. புதுவன்னாரபேட்டை பூண்டி தங்கம்மாள் தெருவில் சாந்திசாகர் என்பவர் கறிக்கடை திறந்து வியாபாரம் செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மாநகராட்சி அதிகாரிகள், கடைக்கு சீல் வைத்தனர்.கடையில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட கோழிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்