கொரோனா முன்கள பணியாளர்களின் மன அழுத்தத்தை போக்க நகைச்சுவை நிகழ்ச்சி

கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் முன்கள பணியாளர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் திருவண்ணாமலையில் நகைச்சுவை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

Update: 2020-06-23 04:09 GMT
கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் முன்கள பணியாளர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் திருவண்ணாமலையில் நகைச்சுவை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதன் மூலம், 3 மாத காலமாக ஏற்பட்ட மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டதாக முன் களப்பணியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அரங்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் கந்தசாமி கலந்து கொண்டு, நகைச்சுவை பேச்சாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார்
Tags:    

மேலும் செய்திகள்