"வீடுகளில் முடங்கி கிடப்பதால் நிதியுதவி" - அரசுக்கு நாடக கலைஞர்கள் கோரிக்கை

144 தடை உத்தரவால் வீடுகளில் முடங்கிக் கிடக்கும் தங்களுக்கு அரசு நிதியுதவி வழங்க வேண்டும் என்று நாடக கலைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2020-03-27 04:29 GMT
144 தடை உத்தரவால்  வீடுகளில் முடங்கிக் கிடக்கும் தங்களுக்கு அரசு நிதியுதவி வழங்க வேண்டும் என்று   நாடக கலைஞர்கள் 
கோரிக்கை விடுத்துள்ளனர். கலை நிகழ்ச்சிகள் நடத்த முடியாமல் வறுமையில் வாடும் தங்கள் எதிர்காலம் கேள்விக்குறியாகி விட்டதாகவும் 
நாடகம் மற்றும் நாட்டுபுற கலைஞர்கள் நல சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்