"தமிழகத்தில் யாருக்கும் கொரோனா இல்லை" - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி

தமிழகத்தில் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதிபட தெரிவித்துள்ளார்.

Update: 2020-03-11 08:08 GMT
இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ரத்த மாதிரிகள் சோதனையில், யாருக்கும்   கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதியாகி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். பரிசோதனைக்கு எடுக்கப்பட்ட ரத்த மாதிரிகள் எதுவும் நிலுவையில் இல்லை என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.  
Tags:    

மேலும் செய்திகள்