தஞ்சை பெரிய கோயில் திருக்குடமுழுக்கு விழா : "தமிழ் வழிபாட்டு முறையில் நடத்திட வேண்டும்" - ஸ்டாலின்

பிப்ரவரி 5ந்தேதி நடைபெறவிருக்கும் தஞ்சை பெரிய கோயில் திருக்குடமுழுக்கு விழாவை தமிழ் வழிபாட்டு முறையில் நடத்திட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2020-01-18 09:48 GMT
பிப்ரவரி 5 ந்தேதி நடைபெறவிருக்கும்  தஞ்சை பெரிய கோயில் திருக்குடமுழுக்கு விழாவை தமிழ் வழிபாட்டு முறையில்  நடத்திட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இந்த கோரிக்கை தொடர்பாக தஞ்சை பெரிய கோயில்  உரிமை மீட்பு குழு நடத்துகிற மாநாடு வெற்றியடைய தாம் வாழ்த்துவதாகவும், மாநாட்டின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றிட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்