காளி கோயிலில் ரத்தம் வரும் வரை மாறி மாறி கல்லால் அடித்து கொள்ளும் மக்கள்

Update: 2024-11-02 02:29 GMT

காளி கோயிலில் ரத்தம் வரும் வரை மாறி மாறி கல்லால் அடித்து கொள்ளும் மக்கள்

இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவின் தாமி கிராமத்தில் காளியம்மன் கோவில் திருவிழாவின் ஒருபகுதியாக பக்தர்கள் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசியெறிந்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்... 2 குழுக்களாக பிரிந்து கிராம மக்கள் கற்களை விட்டெறியும்போது ஏற்படும் காயத்தில் இருந்து வழியும் ரத்தத்தை அவர்கள் காளிக்காக சமர்ப்பிக்கின்றனர்...இந்த நடைமுறையானது நரபலிக்கு மாற்றாக இப்பகுதியில் பல நூற்றாண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது...

Tags:    

மேலும் செய்திகள்