"வில்சன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை" - முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு
சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் 4 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
களியக்காவிளை அருகே சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் 4 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அவர், வில்சன் குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலையும், உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றும் கூறினார்.