ஊத்தங்கரை 21வது வார்டு தேர்தல் ரத்து - சின்னம் தவறாக அச்சானதால் நடவடிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியத்தில் 21 வது வார்டில் நடைபெற்ற ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினருக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Update: 2019-12-28 10:06 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியத்தில் 21 வது வார்டில் நடைபெற்ற ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினருக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. சுயேட்சை வேட்பாளரின் சின்னம் தவறாக அச்சிடப்பட்டதை தொடர்ந்து தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. 30ஆம் தேதி நடைபெறும், 2ஆம் கட்ட தேர்தலில், இங்குள்ள 9 வாக்குப்பதிவு மையங்களிலும், மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்