" கோ- பேக்" கருத்து திட்டமிட்டு பரப்பும் செயல் - அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்
GOBACK MODI என்ற கருத்து திட்டமிட்டு சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பப்படுவதாக அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
GOBACK MODI என்ற கருத்து திட்டமிட்டு சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பப்படுவதாக அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இது போன்ற கருத்துக்களை பதிவிடுவது முக்கியமல்ல என்றார். பொதுமக்களின் ஆதரவு யாருக்கு இருக்கிறது என்பதே முக்கியம் என்று கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தபோது, அவர் குறிப்பிட்டார். அதிமுக-பாஜக கூட்டணி இடையே எந்த ஒரு விரிசலும் இல்லை என்று அமைச்சர் ஜெயகுமார் திட்டவட்டமாக தெரிவித்தார்.