சிதம்பரம் அருகே பாசன வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் - 2 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாதிப்பு

சிதம்பரம் அருகே பின்னத்தூர் கிராமத்தில் பாசன வாய்க்காலை ஆக்கிரமித்து சிலர் வீடுகள் கட்டியுள்ளதால் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

Update: 2019-09-15 13:34 GMT
சிதம்பரம் அருகே பின்னத்தூர் கிராமத்தில் பாசன வாய்க்காலை ஆக்கிரமித்து சிலர் வீடுகள் கட்டியுள்ளதால் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரையும் வாய்காலில் விடுவதால், பாசன வாய்க்கால் சாக்கடையாக மாறி உள்ளதாகவும் விவசாயிகள் வேதனை  அடைந்துள்ளனர். இது தொடர்பாக பொதுப்பணி துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டியதுடன், உடனடியாக மாவட்ட நிர்வாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்