ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு சலுகைகளை ரத்து செய்யும் மத்திய அரசின் முடிவு வரவேற்கத்தக்கது - ஆசிர்வாதம் ஆச்சார்யா

ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு சலுகைகளை ரத்து செய்யும் மத்திய அரசின் முடிவு வரவேற்கத்தக்கது என பா.ஜ.க. மூத்த நிர்வாகி ஆசிர்வாதம் ஆச்சார்யா கருத்து தெரிவித்துள்ளார்.

Update: 2019-08-05 12:22 GMT
ஜம்மு, காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு சலுகைகளை ரத்து செய்யும் மத்திய அரசின் முடிவு வரவேற்கத்தக்கது என பா.ஜ.க. மூத்த நிர்வாகி ஆசிர்வாதம் ஆச்சார்யா கருத்து தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்