பூ மார்கெட்டில் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் - மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனை
திருப்பூர் பூ மார்க்கெட்டில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகிறதா என நகராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
திருப்பூர் பூ மார்க்கெட்டில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகிறதா என நகராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், விதிமுறைகளை மீறி பயன்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், பூமார்கெட்டில் உள்ள கடைகளில் பண்டல் பண்டலாக பிளாஸ்டிக் பைகள் கைப்பற்றப்பட்டன.