ரூ.27.34 கோடி..சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சி செய்தி - தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
மேம்படுத்தப்பட்ட சுற்றுலா தலங்களை திறந்து வைக்கும் முதல்வர் ஸ்டாலின்
ரூ.27.34 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட சுற்றுலா தளங்கள்
ஒகேனக்கல் அருவிப் பகுதிகள், கொல்லி மலை, முட்டம் கடற்கரை மேம்படுத்தல்
ஆண்டிபாளையம் ஏரி, வத்தல்மலை, அந்தியூர் ஏரி மேம்படுத்தல்
சுற்றுலா பயணிகள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்