"நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தால் வெற்றி பெறாது" - ஸ்டாலின் எச்சரிக்கை குறித்து வெற்றிவேல் கருத்து
சட்டப்பேரவை உறுப்பினர்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இல்லை என்று தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை உறுப்பினர்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு
ஆகியோர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இல்லை என்று தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இவ்விவகாரத்தில் சபாநாயகர் ஒருதலை பட்சமாக செயல்படுவதாக குற்றம்சாட்டினார். அவர் மீது ஸ்டாலின் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தாலும் ஜெயிக்க முடியாது என்று கூறினார்.