கஜா நிவாரணம் வேண்டி தஞ்சை விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களுக்கு முழுமையாக இழப்பீடு வழங்க வலியுறுத்தி, தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களுக்கு முழுமையாக இழப்பீடு வழங்க வலியுறுத்தி, தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தமிழ்நாடு விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் அறிவித்தனர்.