இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (20-10-2023) | 11PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2023-10-20 17:56 GMT

மோசமான நிதி நிலைமை காரணமாக, மகளிர் உரிமை தொகை திட்டத்தை தொடங்க முடியுமா என்ற அச்சம் எனக்கே இருந்தது...


இந்த தசாப்தத்தின் இறுதியில் உலகின் மிகச்சிறந்த ரயில்வே அமைப்பை கொண்ட நாடுகளுள் ஒன்றாக இந்தியா இருக்கும்... டெல்லி-மீரட் இடையிலான அதிவேக நமோ பாரத் ரயில் சேவை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேச்சு...


காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் வரும் 30ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிப்பு..


மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார் உடல் அடக்கம்...


தமிழ்த்திரு அடிகளாராக இருந்தவர் பங்காரு அடிகளார்... இரங்கல் தெரிவித்த திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி புகழாரம்...


உலகக்கோப்பை 18வது லீக ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி........

 

Tags:    

மேலும் செய்திகள்