மகளிர் 60 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம்.. உலக சாதனை படைத்தார் பஹாமஸ் வீராங்கனை சார்ல்டன்

Update: 2024-03-04 23:51 GMT
  • மகளிர் டிரிபிள் ஜம்ப் போட்டி.. டொமினிகா வீராங்கனை லாஃபன்ட் தங்கம் வென்று அசத்தல்
  • உலக தடகள உள்ளரங்க சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் 60 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் பஹாமாஸ் வீராங்கனை சார்ல்ட்டன் உலக சாதனை படைத்தார். 60 மீட்டர் பந்தய தூரத்தை 7 வினாடிகள் 65 மணித்துளிகளில் கடந்து முந்தைய உலக சாதனையை முறியடித்த சார்ல்ட்டன், தங்கப் பதக்கத்தையும் வசப்படுத்தினார். பிரான்ஸ் வீராங்கனை சம்பா வெள்ளிப் பதக்கத்தையும் போலந்து வீராங்கனை பியா வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்