அரையிறுதிக்குள் நுழையுமா ஆப்கான்.! தலையெழுத்தை மாற்றி எழுத போவது யார்.. நெதர்லாந்து vs ஆப்கானிஸ்தான்

Update: 2023-11-03 06:35 GMT

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றையப் போட்டியில் நெதர்லாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. லக்னோவில் உள்ள ஏகனா மைதானத்தில் மதியம் 2 மணிக்கு இந்தப் போட்டி தொடங்க உள்ளது. அரையிறுதிக்கான வாய்ப்பில் நெதர்லாந்தும் ஆப்கானிஸ்தானும் நீடிக்கும் நிலையில், இந்தப் போட்டி கவனம் பெற்றுள்ளது. ஏற்கனவே பலம் வாய்ந்த அணிகளை வீழ்த்திய இவ்விரு அணிகளும் நேருக்கு நேர் மோதிக்கொள்வது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்